வியாழன், 4 அக்டோபர், 2012

கல்லூரி வாயலின் கம்பி சுவர்

வாழ்கையின் பாதையில் ஓடி கொண்டிருந்த நான் சற்றே நினைவுகளின் நிழலில் இழைபார கடந்தேன் .
ஒரு சதுர அடியில் விழுந்த, வீசி எறியப்பட்ட நெற்மணிகளை போல விழுந்தோம் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில். சொந்த ஊர் பெயரில் ஆரம்பித்து , சின்ன சின்ன அரடையாய் கேலியாய், பெண்களை முன் பார்த்தது , தள்ளி பின் பார்த்தது , பேராசிரியர்களை திட்டி திர்த்து வரை எல்லாம் நடந்தேறியது இந்த கல்லூரி வாயலின் கம்பி சுவரில்தான். என் நினைவுகளின் அதிசயத்தில் ஒன்று இந்த கல்லூரி வாயலின் கம்பி சுவர்.

அங்குந்தி ஜொனையில் நண்பர்களுடன்


செப்டம்பர் 15,2009 கேரளாவில்